Share this

Thursday, 12 April 2018

என்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
எத்தனை முறை உன்னிடம் காதலை சொன்னாலும்
மௌனமாய்த்தான் இருக்கிறாய் !
இது எத்தனையாவது முறை உன்னிடம் காதல்
சொல்வது என எண்ணிக்கையை கேட்டால்
சரியாக சொல்கிறாய் !
புரிகிறது
என்னையும்
என் காதலையும்
நீ "எண்ணிக்கொண்டிருப்பது "

No comments:

Post a Comment