உன் மௌனம் நான் மட்டுமே வாசிக்கும் கவிதை...!
என் மொழிகள்
அனைத்தும் கவிதைகளாய்
உன் காலடியில்...!
அன்புடன்
Thiru Tks
Share this
Monday, 30 April 2018
காதல்
Saturday, 28 April 2018
கனவு
வண்ணத்து பூச்சியாய் என் கனவுகள்...
அதை ஓடி வந்து பிடிக்கையில் பறந்துவிடுகிறது...
நானும் அதை விடுவதாய் இல்லை...
ஓடிக்கொண்டே இருகிறேன்...
ஏமாற்றத்தை பழகிக்கொண்டு...😪😪😪
Thursday, 26 April 2018
உணர்வு
உணர்வுகள் சுவாரஷ்யமானது...!
சில சமயம்
கோபத்தில்
சிதறும்...!
பல சமயம்
புன்னகையில் மலரும்...!
நினைவுகள் சுகமானது
அது வந்து போகும்
நிமிடங்கள்
மட்டும்
சுவாரஷ்யமானது...!
காதல் கவிதைகள்
அன்பு மனம் அள்ளி வீச
ஆசை அலை
ஆடி வர
துன்பங்களை
நுறை சிந்த
துயர நிலை
சரிந்ததடா...!
நினைவு
உன்
நினைவுகள்
என்னில்
பூத்திருக்க
உன்
அன்பிற்காய்
ஏங்கி
தினம்
தினம்
நான்
காத்திருக்க
எப்பொழுது
விடியும்
என்
இரவு...
T.s.அரசு
காதல் கவிதை
நேசிக்கும்
உள்ளத்தை
பார்க்க
நினைத்தால்
ஏற்க
மறுக்கின்றாள்
என்
அன்பு
தோழி...!
புரிந்துகொள்
காதல்
வேறு...!
நட்பு
வேறு...!
அன்புடன்
T.s...அரசு
Thursday, 12 April 2018
முதன்முதலில் கண்ட தைரியமான பெண்தானா
வெண்மையின் துருவமாய்
பெண்மையின் உருவமாய்
அழகின் சொரூபமாய்
நிலவின் ஒளியாய்
கலையின் மகள் அல்லவா
முதல் முறை பார்த்ததும் ஏன் ஈர்க்கவில்லை
பல முறை காணாத அவள் முகம்
கண்டும் காணாத அவள் குணம்
காண துடித்த என் மனம்
அவளும் சீண்டவே செய்தாள்
ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அவள் அழகு
காலத்திற்கேற்ப ஒரு மேல்படிப்பு
கானல் நீராக நான்
காதல் பயணம்
உணர்வுக்கு உயிர்
கொடுத்து
இதயத்தை
கொடுப்பதே
காதல்...