💔💔💔 உன் விழிகள் ஒருநாள்! என் தேகம் காணும், வலி நிறைந்த அழுகைச்சத்தம்! உன்செவிகள் நாடும், அன்று நீ அறிவதற்கு, எதுவுமிருக்காது! அநாதை என்ற முத்திரையோடு, என் யாக்கை எரிக்கப்படும்... 💔💔💔
No comments:
Post a Comment