Share this

Wednesday, 2 May 2018

எனது
புத்தகங்கள்
வெறும்
உடல்தான்.
உன் கண்கள்தாம்
அவைகளின்
உயிர்.

முழுதும் சேர்க்க ஆசைப்பட்ட சிறுவர்களின் உண்டியலை நிரம்புவதற்கு முன் உடைக்கும் போது,சிதறுவது சில்லறை மட்டும் இல்லை,
சின்னஞ்சிறு இதயமும் தான்...

நினைவில் காடுள்ள
மனிதர்களின் காலத்திலிருந்து
வந்துவிட்டோம்
நினைவில் கேடுள்ள
மனிதர்களின்
காலத்திற்கு.

உலகில் ரசிக்க ஆயிரம் படைத்த அந்த கடவுள்

என்னையும் படைத்தது

ஏன் உன் பின்னால் மட்டும் சுற்ற விட்டான்...!

Tuesday, 1 May 2018

விலகல்

🌹🌹🌹
வேண்டாதவனாய்!
விலக்கிவிட்டாய்,
வலிக்கவில்லை...
உன் வேண்டுதலும்,
அதுவாகையால்....
🌹🌹🌹

உறவு

🌹🌹🌹
எனக்கான!
சிறிய உலகத்தில் - நான்,
அமைத்துக்கொண்ட!
மிகப்பெரிய உறவு நீ....
🌹🌹🌹

காதல்

💔💔💔💔
மறந்தது கூட வலிக்கவில்லை!
மறக்க நினைத்தாயே!
வலிக்கிறது...
💔💔💔💔

கதரல்

💔💔💔
உன் விழிகள் ஒருநாள்!
என் தேகம் காணும்,
வலி நிறைந்த அழுகைச்சத்தம்!
உன்செவிகள் நாடும்,
அன்று நீ அறிவதற்கு,
எதுவுமிருக்காது!
அநாதை என்ற முத்திரையோடு,
என் யாக்கை எரிக்கப்படும்...
💔💔💔