என் சுவாசக் காற்றே என்னை ஒருமுறை தாலாட்டிட வருவாயா...! என்னில் உன்னே காண்கிறேன் உன்னில் என்னை தேடுகிறேன்.! விழியினில் வெளிச்சமடி...! அதில் என்றுமே என் தேவதை நீயடி...! வருவாயா...! உயிர் தருவாயா...!