மறக்க முடியா காதலையும்
மறுத்தால்
மரணம்தான்.
Thiru tks
எனது
புத்தகங்கள்
வெறும்
உடல்தான்.
உன் கண்கள்தாம்
அவைகளின்
உயிர்.
முழுதும் சேர்க்க ஆசைப்பட்ட சிறுவர்களின் உண்டியலை நிரம்புவதற்கு முன் உடைக்கும் போது,சிதறுவது சில்லறை மட்டும் இல்லை,
சின்னஞ்சிறு இதயமும் தான்...
நினைவில் காடுள்ள
மனிதர்களின் காலத்திலிருந்து
வந்துவிட்டோம்
நினைவில் கேடுள்ள
மனிதர்களின்
காலத்திற்கு.
உலகில் ரசிக்க ஆயிரம் படைத்த அந்த கடவுள்
என்னையும் படைத்தது
ஏன் உன் பின்னால் மட்டும் சுற்ற விட்டான்...!